இரத்ததானம் முகாம்

இரத்ததானம் முகாம்

மட்டக்களப்பு மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அன்பான இளைஞர் யுவதிகளே! எதிர் வரும் #12/5/2017 # அன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு காரியாலயத்தில் இடம் பெறும் இரத்த தான முகாமில் கலந்து ஓர் உயிரினைக் காக்கும் வகையில் நற்செயல் ஒன்றை செய்யுங்கள் அனைத்து வகையான விரும்பிய

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அல் ஹஸ்ஸால் அமைப்பின் இன்றைய பொழுது

சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் அல் ஹஸ்ஸால் அமைப்பின் இன்றைய பொழுது

இன்றைய தினம் எமது அல் ஹஸ்ஸால் அமைப்பினால் ஏறாவூர் சிறுவர் பாரமரிப்பு நிலையத்தில் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் காலை 09மணி முதல் மாலை 03 மணிவரை இடம் பெற்றது இந்நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஆண்மீக நிகழ்வுகள் மற்றும் பல சுவாரஸ்ய அம்சங்கள் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சிறுவர்

மீண்டும் மாவட்ட கரம் சம்பியன் ஏறாவூர் வசம்

மீண்டும் மாவட்ட கரம் சம்பியன் ஏறாவூர் வசம்

தேசிய இளைஞர்சேவை மன்றத்தினால் நாடத்தப்படும் மாவட்டரீதியான இளைஞர் விளையாட்டுப்போட்டியில் 4 வது முறையும் கரம் சம்பியனை வெற்றி கொண்டது ஏறாவூர் அணினர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆண்;பெண் இரு பிரிவிலும் மாவட்ட. கரம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது எதிர் வரும் 19ம் திகதி தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது என்பது சிறப்பு அம்சமாகும்

சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி

சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக  உதவி

எமது அல் ஹஸ்ஸால் அல் அபியத் அமைப்பினால் 08/05/2017 அன்று எமதூரைச்சேரந்த சகோதரர் ஒருவரின் அவசர சிறு நீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக 50000/= பணம் வழங்கிவைக்கப்பட்டது.

சிறி லங்கா தௌஹீத் ஜமாஅத்தின் ஏறாவூர்க்கிளையினால் 16.04.2016 ஏற்பாடுசெய்யப்பட்ட இரத்த தான முகாம் ஏறாவூர்-அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் எமது அல் ஹஸ்ஸால் அல் அபியத் அமைப்பினர் கலந்து இரத்ததானம் வழங்கினார்கள்

இன்று அதிகாலை ஏறாவூர் குடும்பம் பயணித்த ஆட்டோ – ரிதிதென்னை இல் விபத்து – 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி –

இன்று அதிகாலை ஏறாவூர் குடும்பம் பயணித்த ஆட்டோ – ரிதிதென்னை இல் விபத்து – 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி –

  செய்தியாளர்- முஹம்மட் அஸ்மி கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஓன்று இன்று அதிகாலை -ரிதிதென்னை -கடவத்தமடு எனும் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் – ஏறாவூர் மிச்நகர் பகுதியை சேர்ந்தவரும் – வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்

அல் ஹஸ்ஸால் மென்பந்து விளையாட்டு கழக அங்குராப்பணம்

அல் ஹஸ்ஸால்  மென்பந்து விளையாட்டு  கழக அங்குராப்பணம்

எமது அமைப்பினால் விளையாட்டு துறை ஊக்கிவிக்கும் நோக்கில் எமது அமைப்பின் ஸ்தாபகர் செய்யது இப்றாகிம் அவர்களினால் ஏறாவூரின் விளையாட்டு துறை சார்ந்த இளம் வீரர் ஒன்றினைத்து அல் ஹஸ்ஸால மென்பந்து விளையாட்டு கழகம் ஒன்று ஏறாவூரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது

சுற்றுவெளி அமைப்பதற்கு 25000ருபாய் பெறுமதியான காசோலை வழங்கிய நிகழ்வு

சுற்றுவெளி அமைப்பதற்கு 25000ருபாய் பெறுமதியான காசோலை வழங்கிய நிகழ்வு

எமது அல் ஹஸ்ஸால் அல் அபியத் அமைப்பினால் ஜயங்கேனி அப்துல் காதர் வித்தியாலயத்தின் சுற்றுவெளி அமைப்பதற்கு 25000ருபாய் பெறுமதியான காசோலை எமது அமைப்பினால் அதிபர் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது

வாழ்த்து செய்தி

வாழ்த்து செய்தி

சமுகத்தில் சிறந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளும் அல் ஹஸ்ஸால் அல் அபியத் அமைப்பினர்க்கு இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நேரடியாக வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்