தேசிய இளைஞர்சேவை மன்றத்தினால் நாடத்தப்படும் மாவட்டரீதியான இளைஞர் விளையாட்டுப்போட்டியில் 4 வது முறையும் கரம் சம்பியனை வெற்றி கொண்டது ஏறாவூர் அணினர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆண்;பெண் இரு பிரிவிலும் மாவட்ட. கரம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது
எதிர் வரும் 19ம் திகதி தேசியமட்ட போட்டியில் கலந்து கொள்ளவுள்ளது என்பது சிறப்பு அம்சமாகும்
மீண்டும் மாவட்ட கரம் சம்பியன் ஏறாவூர் வசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *