செய்தியாளர்- முஹம்மட் அஸ்மி 155107_1328343830512762_5685189402683484133_n 12919920_1328343753846103_5576708910345458003_n 12924406_1328343563846122_731557454715144782_n 12928205_1328343757179436_3536905376957845082_n 12936626_1328343627179449_4139790226023827692_n கொழும்பில் இருந்து ஏறாவூர் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஓன்று இன்று அதிகாலை -ரிதிதென்னை -கடவத்தமடு எனும் பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் -
ஏறாவூர் மிச்நகர் பகுதியை சேர்ந்தவரும் - வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகத்தில் கடமையாற்றும் இஸ்மாயில் ( அமீன் ) என்பவரின் குடும்பமே மேற்படி விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் - குறித்த விபத்தில் -இஸ்மாயில் மற்றும் அவரின் மனைவி , பிள்ளைகளான - கிழக்கு பல்கலை கழகத்தில் கடமையாற்றும் நிப்ராஸ் , அஸ்லம் ஆகியோரே காயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக தெரிவிக்கப் படுகிறது -
இன்று அதிகாலை ஏறாவூர் குடும்பம் பயணித்த ஆட்டோ – ரிதிதென்னை இல் விபத்து – 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *